மேலும் அறிய
Shubmann Gill : ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் நான்காம் இடத்துக்கு முன்னேறிய சுப்மன் கில்!
ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் இந்திய தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
![ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் இந்திய தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/d5e5e1ba7f7ed2c5360a9c8809d49edc1680760270394571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுப்மன் கில்
1/6
![2019 ஆம் ஆண்டில், இந்திய அணி வீரராக களமிறங்கினார் சுப்மன் கில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/9f6fe9035913522a8aabd28db9b1d73e22f8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2019 ஆம் ஆண்டில், இந்திய அணி வீரராக களமிறங்கினார் சுப்மன் கில்
2/6
![முதன் முதலாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/51f75af86e23c10010cdaf6bedd7dc5a73979.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதன் முதலாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடினார்.
3/6
![இதுவரை 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில், 1311 ரன்களை குவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/c6153f9afbcf6d1366d12e2d6ba3c4baaa4c8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுவரை 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில், 1311 ரன்களை குவித்துள்ளார்.
4/6
![ஒரு நாள் போட்டியில், அதிகபட்சமாக 208 ரன்களை ஸ்கோர் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/3eb8d8f939c35764b1520f16010e218604d3e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு நாள் போட்டியில், அதிகபட்சமாக 208 ரன்களை ஸ்கோர் செய்துள்ளார்.
5/6
![கடந்தாண்டில், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளைய பேட்ஸ்மேன் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆனார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/216516c443d8cba156f8ba3f755323d2e610a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்தாண்டில், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளைய பேட்ஸ்மேன் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆனார்.
6/6
![ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் சுப்மன் சில்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/5d556fbedbc40f4df7751ef11d04034b80415.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் சுப்மன் சில்.
Published at : 06 Apr 2023 01:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion