மேலும் அறிய

SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

SP Vs DSP: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இடையேயான வித்தியாசத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.

SP Vs DSP: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கான அதிகாரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை:

நாட்டின் அனைத்து மாநிலங்களின் பாதுகாப்பு அமைப்பிலும் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முறையாகப் பின்பற்றப்படுவதை மாநில காவல்துறை தான் உறுதி செய்கின்றன. அதன்படி, காவல்துறையின் பணிகளை நிர்வகிப்பதற்காக பல முக்கியப் பணியிடங்கள் உள்ளன. அவர்கள் பகுதி, மாவட்டம், பிரிவு மற்றும் மாநிலத்தின் முழுப் பொறுப்பையும் கொண்டுள்ளனர். இதில், மூன்று முக்கியமான பதவிகள் எஸ்எஸ்பி, எஸ்பி மற்றும் டிசிபி. எஸ்பிக்கும் டிசிபிக்கும் என்ன வித்தியாசம், யாருடைய சம்பளம் அதிகம் என்பது தெரியுமா? 

பதவியின் விவரங்கள்:

முதலில் காவல்துறயில் உள்ள மேற்குறிப்பிடப்பட்ட பதவிகளின் முழு வடிவத்தை தெரிந்து கொள்வோம். SSP என்ற வார்த்தையின் முழு வடிவம் மூத்த காவல் கண்காணிப்பாளர் என்பதன் சுருக்கமாகும். அதேபோல், ஆங்கிலத்தில் SP என்பதன் முழு வடிவம் காவல் கண்காணிப்பாளர், அதாவது Superintendent of Police அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்று குறிப்பிடப்படுகிறது. அதேசமயம் டிசிபி என்பது டெபுட்டி போலீஸ் கமிஷனர் அதாவது மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் என்று அழைக்கப்படுகிறார். 

எஸ்பிக்கும் டிசிபிக்கும் உள்ள வித்தியாசம்:

நாட்டின் பல பெரிய நகரங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், போலீஸ் கமிஷனர் ஏற்பாடு பதவிகள் நிர்ணய்க்கப்படுகின்றன. இதன் கீழ், பெருநகரம் அல்லது மாவட்டம் வெவ்வேறு காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மாவட்டத்திற்கான காவல்துறைத் தலைவராக ஒரு DCP நியமிக்கப்படுகிறார். சென்னை போன்ற பெருநகரத்திற்கு எஸ்பிக்கு நிகரான காவல்துறை அதிகாரி கமிஷனராக நியமிக்கப்படுவர். மாநிலங்களின் டிஜிபியிடம் புகார் அளிப்பதற்கு பதிலாக, டிசிபிக்கள், எஸ்பி அல்லது கமிஷனரிடம்  நேரடியாக ரிப்போர்ட் செய்கின்றனர். 

sp/ssp இடையே உள்ள வேறுபாடு:

காவல்துறை அமைப்பில், பெரும்பாலான மாவட்டங்களில், மாவட்ட காவல்துறையின் கட்டளை அதிகாரம் எஸ்எஸ்பி அல்லது எஸ்பியின் கைகளில் உள்ளது. மாவட்டத்திலேயே மூத்த போலீஸ் அதிகாரி இவர். எஸ்.எஸ்.பி., எஸ்.பி., என்ற வித்தியாசம் இல்லை என்றாலும், இருவரும் ஐ.பி.எஸ். ஆனால் பெரிய மாவட்டங்களில் பணிபுரியும் மூத்த போலீஸ் அதிகாரி எஸ்எஸ்பி என்று அழைக்கப்படுகிறார். அதேசமயம் சாதாரண அல்லது சிறிய மாவட்டங்களில் இது SP என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இரண்டு பதவிகளையும் வகிக்கும் அதிகாரிகளின் பணியும் அதிகாரமும் ஒன்றுதான். 

என்னென்ன வசதிகள் உள்ளன?

எஸ்எஸ்பி, எஸ்பி, டிசிபி ஆகியோருக்கு சமமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இந்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ள மாவட்டத்தில், அரசு பங்களா, ஓட்டுநர், காவலர், பாதுகாப்புப் பணியாளர்கள் கொண்ட அரசு வாகனம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இது தவிர, அரசு உதவித்தொகை தனித்தனியாக கிடைக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Watch Video: கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. உணவளித்து மகிழ்ந்த அதானி
கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. உணவளித்து மகிழ்ந்த அதானி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடுஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்! முதல் நாளே அதிரடி உத்தரவு! ஷாக்கில் இந்தியா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Watch Video: கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. உணவளித்து மகிழ்ந்த அதானி
கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. உணவளித்து மகிழ்ந்த அதானி
Tirupati Annaprasadam: பக்தர்கள் குஷி..! திருப்பதி அன்னதானத்தில் இனி மசால் வடையும் உண்டு, ஆனா ஒரு ட்விஸ்டு..!
Tirupati Annaprasadam: பக்தர்கள் குஷி..! திருப்பதி அன்னதானத்தில் இனி மசால் வடையும் உண்டு, ஆனா ஒரு ட்விஸ்டு..!
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
CV Shanmugam: பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி...  ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி... ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Embed widget