மேலும் அறிய
Sachin tendulkar : கிரிக்கெட் கடவுள் சச்சினை பெருமைப்படுத்திய சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம்!
சச்சினின் 50 ஆவது பிறந்தநாள் அன்று அவரை கௌரவிக்கும் விதமாக சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஸ்டாண்டிற்கு அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
1/6

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மற்றும் இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ஆனவர் சச்சின் டெண்டுல்கர்.
2/6

இவர் 24/04/2023 அன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
3/6

இந்நிலையில், சச்சினின் 50 ஆவது பிறந்தநாள் அன்று அவரை கௌரவிக்கும் விதமாக சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஸ்டாண்டிற்கு அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது.
4/6

ஏப்ரல்,1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைப்பெற்ற போட்டியின் போது பாலைவன புயல் ஏற்பட்டது. அதன் பிறகு சச்சின் 143 ரன்களை விளாசினார்.
5/6

அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் சச்சினுக்கு இந்த சிறப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6/6

மேலும், சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு கேட்டிற்கு சச்சின் மற்றும் ப்ரைன் லாராவின் பெயர்களை சூட்டி பெருமைப்படுத்தியுள்ளது அந்த மைதானத்தின் நிர்வாகம்.
Published at : 29 Apr 2023 04:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















