மேலும் அறிய
Ruturaj Gaikwad : நீண்ட கால காதலியை கரம்பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்!
ட்ரெண்டிங் ஐபிஎல் நாயகன் ருதுராஜ் கெய்வாட், தனது காதலி உத்கர்ஷா பவாரை திருமணம் செய்து கொண்டார்.

ருதுராஜ் கெய்க்வாடின் திருமண புகைப்படம்
1/6

சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க ஆட்டகாரர் ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி மக்களிடையே பிரபலமானார்.
2/6

இதுவரை நான்கு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அதில் இரண்டு முறை சென்னை அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் முடிந்த கையுடன் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொண்டார்.
3/6

உத்கர்ஷா பவார் எனும் கிரிக்கெட் வீரங்கனையை மணந்து கொண்டார். உத்கர்ஷா, மகாராஷ்டிராவுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
4/6

இவர்களின் மெஹந்தி விழா 1 ஜூன் 2023 அன்று நடந்தது. பின்னர், நேற்று திருமணம் நடந்தது.
5/6

நீண்ட காலமாக காதலித்து வந்த இந்த கிரிக்கெட் ஜோடி புறாக்கள், நேற்று (04.06.2023) கரம் பிடித்தனர்
6/6

இந்த திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 05 Jun 2023 12:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
இந்தியா
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion