மேலும் அறிய
3rd ODI : மீண்டும் மீண்டுமா.. சதம் அடித்து அசத்திய ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில்!
ஒரே நாளில் இரண்டு சதம் அடித்து நியூசிலாந்தின் பந்துகளை, ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் விளாசினர்

சுப்மன் கில் - ரோஹித் ஷர்மா
1/10

நியூசிலாந்திற்கு எதிரான 3 வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில் - ரோஹித் ஷர்மா
2/10

சுப்மன் கில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 4 வது சதத்தை இன்று பதிவு செய்தார்
3/10

சுப்மன் கில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் 3 சதம் அடித்திருக்கிறார்
4/10

சுப்மன் கில், 78 பந்துகளில் 112 ரன்களை அடித்து கான்வே பிடித்த கேட்ச்சால் அவுட்டாகினார்
5/10

சுப்மன் கில், தொடர் நாயகன் விருது பெற வாய்ப்பு உள்ளது
6/10

ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டியில், 30 வது சதத்தை அடித்துள்ளார்
7/10

3 வருடத்திற்கு பிறகு, ரோஹித் ஷர்மா இன்று சதம் அடித்துள்ளார்
8/10

மீண்டும் ஃபார்முக்கு வந்த ரோஹித்தை பார்த்த அவரின் ரசிகர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்
9/10

ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில்லின் பார்ட்னர் ஷிப் 200 ரன்களை தாண்டியது
10/10

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 85 பந்துகளில் 101 ரன்களை அடித்து, மைக்கேல் போட்ட பந்தால் அவுட் ஆனார்
Published at : 24 Jan 2023 05:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion