மேலும் அறிய
Superstar :'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்'!ரஜிகாந்தை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்
நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஐ.பி.எல் வீரர்கள்
ஐ.பி.எல் பிளேயர்ஸ்
1/6

வெங்கடேஷ் அய்யர் மற்றும் வருண் சக்கரவர்த்தி நடப்பு ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகின்றனர்
2/6

இருவருமே தனது சிறப்பான ஆட்டத்தை இந்த ஐ.பி.எலில் வெளிப்படுத்தி வருகின்றனர்
3/6

வெங்கடேஷ் அய்யர் ஆல்-ரவுண்டராகவும் வருண் சக்கரவர்த்தி பவுலராகவும் கொல்கத்தா அணிக்கு பக்கபலமாக உள்ளார்
4/6

இவர்கள் இருவருமே தற்போது சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர்
5/6

இதில் குறிப்பாக வெங்கடேஷ் அய்யர் ஒரு தீவிரமான சூப்பர் ஸ்டார் ரஜினி ஃபேன். தனது சிறு வயது முதல் அவரால் ஈர்க்கப்பட்டார் ரஜினியின் புதிய படத்தை எதையும் மிஸ் செய்வதே இல்லையாம்
6/6

இவர்கள் ரஜினியை சந்திப்பதை குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்
Published at : 15 May 2023 08:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















