மேலும் அறிய
PAK Vs AFG: வீண் போன குர்பாஸ் சதம் ..கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!
PAK Vs AFG : 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான். 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலைய இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி.

ரஹ்மானுல்லா குர்பாஸ்
1/6

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்காக இரு அணிகளும் இலங்கை சென்றுள்ளது. இதில் இரண்டாவது போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக கூறியது.
2/6

ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை தகர்க்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.
3/6

இருவரின் பார்ட்னர்ஷிப்பை 39.5 ஓவரில் தகர்த்தது பாகிஸ்தான் . தொடக்க ஆட்டகாரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 151 ரன்கள் எடுத்தார்.
4/6

50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான். 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலைய இலக்குடன் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி.
5/6

தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் வீரர்கள் என்ன செய்வதன்று அறியாமல் தவித்தனர்.
6/6

இறுதியாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் சிறப்பாக ஆடி திரில் வெற்றி பெற்றனர்.
Published at : 25 Aug 2023 11:05 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion