மேலும் அறிய
Moeen Ali : 'நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை..'இளம் தலைமுறைகளுக்கு வழி விடும் அலி!
Moeen Ali : இதனை அறிந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பென் ஸ்டோக்ஸும் அடுத்து வரும் இந்திய டெஸ்ட் போட்டி வரை விளையாடுமாறு கேட்டுக்கொண்டனர்.

மொயீன் அலி
1/6

இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்களில் ஒருவர் மொயீன் அலி
2/6

மொயீன் அலி இதுவரை டெஸ்ட் போட்டியில் 5 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 3 சதங்களையும் எடுத்துள்ளார்.
3/6

அதே போல் சுழற்பந்து வீச்சாளரான இவர் டெஸ்ட் போட்டியில் 204 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 99 விக்கெட்டும், டி20 போட்டியில் 42 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
4/6

2021 ஆம் ஆண்டு மொயீன் அலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தார். ஆனால் கேப்டன் பென் ஸ்டொக்ஸ் வற்புறுத்தலின் பெயரில் டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடர்ந்தார்.
5/6

மொயீன் அலி மீண்டும் ஆஷஸ் தொடருடன் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதனை அறிந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பென் ஸ்டோக்ஸும் அடுத்து வரும் இந்திய டெஸ்ட் போட்டி வரை விளையாடுமாறு கேட்டுக்கொண்டனர்.
6/6

இது குறித்து பேசிய மொயீன் அலி “இனி ஒரு நாள் போட்டிகளில், டி20 போட்டியில் மட்டுமே நான் கவனம் செலுத்த போகிறன் ”என்று கூறியுள்ளார்.
Published at : 04 Aug 2023 06:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion