மேலும் அறிய
Mahendra Singh Dhoni : தோனி சி.எஸ்.கே அணியில் இணைந்து 16 ஆண்டுகள் நிறைவு!
Mahendra Singh Dhoni : கிரிக்கெட் ஜாம்பவான் மஹேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மகேந்திர சிங் தோனி
1/6

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானான மஹேந்திர சிங் தோனி, ஐ.பி.எலில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார்.
2/6

சி.எஸ்.கே அணிக்காக இவர் ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனை அடுத்து தோனி சி.எஸ்.கே அணியில் இணைந்து இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
3/6

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி அவரை 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
4/6

அதன் பிறகு சென்னை அணி, ஐ.பி.எல்லின் டாப் அணியாக வலம் வந்தது.
5/6

தோனிக்காகவே சென்னை அணியின் ரசிகர்கள் பன்மடங்காக உயர்ந்தனர்.
6/6

தற்போது 16 ஆண்டுகள் கழிந்தும் தனது 42 ஆவது வயதிலும் தோனி, சி.எஸ்.கே அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார். தோனியின் இந்த 16 ஆண்டு கால ஐ.பி.எல் பயணத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Published at : 20 Feb 2024 04:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion