மேலும் அறிய
Lasith Malinga : ‘இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..’மீண்டும் மும்பை அணிக்கு திரும்பும் லசித் மலிங்கா!
Lasith Malinga : முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, மும்பை அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
லசித் மலிங்கா
1/6

இந்தியாவில் அதிகமாக விரும்பி கொண்டாடப்படும் விளையாட்டு கிரிக்கெட். இதனால் வருடம் தோறும் திருவிழா போல் ஐபிஎல் கொண்டாடப்பட்டு வருகிறது.
2/6

இந்த தொடரில் பல வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதும் உண்டு. அவர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Published at : 21 Aug 2023 11:10 AM (IST)
மேலும் படிக்க





















