மேலும் அறிய
IND vs NZ Womens U19 WC : நியூசிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!
IND vs NZ Womens U19 WC: 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்திய மகளிர் அணி
1/6

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
2/6

இன்று (27/01/2023) நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் மோதிக் கொண்டன.
Published at : 27 Jan 2023 07:03 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்






















