மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Virat Kohli : 8வது முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்கள்..அசாத்திய சாதனைகளை படைத்து வரும் கிங் கோலி!
Virat Kohli : இந்த வருடம் 1000 ரன்கள் விளாசியதன் மூலம் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.
![Virat Kohli : இந்த வருடம் 1000 ரன்கள் விளாசியதன் மூலம் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/8a386491394d423efcda33c06b5b0b501698925232187501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி
1/6
![ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை வாங்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/0d77008fecc44d9d204dbf250ccc109a36736.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை வாங்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றது.
2/6
![இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/9ad3e0b6bb7d7d98de194cfba74a8eff7588b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
3/6
![இன்று அவர் விளாசிய ரன்களோடு அவர் இந்த நடப்பாண்டில் 1000 ரன்களை எட்டியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/fb1e2a6597749d02689dad0ca7bd3181dd407.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று அவர் விளாசிய ரன்களோடு அவர் இந்த நடப்பாண்டில் 1000 ரன்களை எட்டியுள்ளார்.
4/6
![விராட், 8 ஆவது முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/a5f72d9da8eb1746f31bb94caebaaabbeca0a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட், 8 ஆவது முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
5/6
![இதற்கு முன்னதாக அதிக முறை ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிக முறை எட்டிய வீரர் என்ற சாதனையை சச்சினுடன் சமன் செய்திருந்தார் கோலி. தற்போது 8 ஆவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தி சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/76bc55c4772827d7494d9e5af602d95ba87d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்னதாக அதிக முறை ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிக முறை எட்டிய வீரர் என்ற சாதனையை சச்சினுடன் சமன் செய்திருந்தார் கோலி. தற்போது 8 ஆவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தி சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
6/6
![விராட்கோலி 2011 ஆம் ஆண்டு, 2012ம் ஆண்டு, 2013ம் ஆண்டு, 2014ம் ஆண்டு, 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு என ஏற்கனவே 7 முறை ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/f315f711d36d4f368a95d306f36fb153c99f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட்கோலி 2011 ஆம் ஆண்டு, 2012ம் ஆண்டு, 2013ம் ஆண்டு, 2014ம் ஆண்டு, 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு என ஏற்கனவே 7 முறை ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Nov 2023 05:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion