மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள்!
ஆண்கள் உலக்கோப்பை கிரிக்கெட் பிரிவில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளார்.
![ஆண்கள் உலக்கோப்பை கிரிக்கெட் பிரிவில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/5dc589067dff25786092e4c48f581a471699873362656501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணியின் பேட்ஸ்மேன்
1/6
![ஆண்கள் உலக்கோப்பை கிரிக்கெட் பிரிவில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/66287e0ce8bcbeb0f12029f855070d4890ee3.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஆண்கள் உலக்கோப்பை கிரிக்கெட் பிரிவில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
2/6
![13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிசார்பாக அதிவேகமாக சதமடித்த வீரர்களை காண்போம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/5dbfc822b38fd8ba454899efa99b965f77642.png?impolicy=abp_cdn&imwidth=720)
13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிசார்பாக அதிவேகமாக சதமடித்த வீரர்களை காண்போம்.
3/6
![ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/b679dbfb3423d9a18b18a604fd39f89e3456b.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
4/6
![இரண்டாவதாக களமிறங்கிய ராகுல் 62 பந்துகளில் சதமடித்தார். உலகக்கோப்பை வரலாற்றில், இந்திய அணி வீரராக அதிவேகமாக சதம் அடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் கே.எல்.ராகுல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/c5c528154c7345b2c753ea34d86666248b6fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரண்டாவதாக களமிறங்கிய ராகுல் 62 பந்துகளில் சதமடித்தார். உலகக்கோப்பை வரலாற்றில், இந்திய அணி வீரராக அதிவேகமாக சதம் அடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் கே.எல்.ராகுல்.
5/6
![இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். 2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 63 பந்துகளில் சதமடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/3e4519f1e7cbcf6f557729a255e7e19c4d2cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். 2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 63 பந்துகளில் சதமடித்தார்.
6/6
![இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் 2007 உலககோப்பையின்போது பெர்முடா அணிக்கு எதிராக 81 பந்துகளில் சதமடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/905b81daf8470d5daf6fe6721c188884cd90b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் 2007 உலககோப்பையின்போது பெர்முடா அணிக்கு எதிராக 81 பந்துகளில் சதமடித்தார்.
Published at : 14 Nov 2023 09:48 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion