மேலும் அறிய
HBD KL Rahul : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனுக்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
கே.எல் ராகுல்
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களுள் ஒருவர் கே.எல்.ராகுல். இவரது இயர்பெயர் கன்னூர் லோகேஷ் ராகுல்.
2/6

இவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர்.
Published at : 18 Apr 2023 02:23 PM (IST)
மேலும் படிக்க





















