மேலும் அறிய
IndvsEng; இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் வரலாறு..!

இந்தியா vs இங்கிலாந்து
1/7

1932, ஜூன் 25ல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது..!
2/7

1974, ஜூலை 13ல் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது..!
3/7

2007, செப்டம்பர் 19ல் முதல் டி-20 போட்டி நடைபெற்றது.
4/7

டெஸ்ட்டில் அதிகபட்சமாக இந்திய அணி 759/7 ரன்களும், இங்கிலாந்து 710/7 ரன்களும் எடுத்துள்ளன..!
5/7

ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி 387/5 ரன்களும், இங்கிலாந்து 366/8 ரன்களும் எடுத்துள்ளன..!
6/7

டி-20ல் அதிகபட்சமாக இந்திய அணி 224/2 ரன்களும், இங்கிலாந்து 200/6 ரன்களும் எடுத்துள்ளன..!
7/7

இரு அணிகளிலும் அணியில் அதிகபட்சமாக தோனி 1546 ரன்களும் பெல் 1163 ரன்களும் எடுத்துள்ளனர்..!
Published at : 01 Jul 2022 11:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion