மேலும் அறிய
IND vs WI : 76 வது சதத்தை அடித்த விராட் கோலி..இந்த டெஸ்ட் போட்டியிலாவது வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?
நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 76வது சதத்தை விராட் கோலி விளாசினார்.

விராட் கோலி
1/6

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி 18 ஆம் தேதி தொடங்கியது.
2/6

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி வந்தனர். கேப்டன் ரோஹித் ஷர்மா (80), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (57) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
3/6

பின்னர் தனது 500 வது டெஸ்ட் போட்டியை விளையாட வந்தார் விராட் கோலி . ஆரம்பம் முதலே பொருமையாகவும் பொருப்புடனும் விளையாடிய விராட் கோலி அரை சதத்தை விளாசினார்.
4/6

இவரின் ஆட்டதை கட்டுப்படுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போராடியும் அவர்கள் போராட்டம் வீண்போனது.
5/6

சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது 76 வது சதத்தை 206 பந்துகளில் பூர்த்தி செய்தார்.
6/6

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது. பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது
Published at : 22 Jul 2023 04:22 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement