மேலும் அறிய
IND Vs WI : மழையினால் ரத்தான ஐந்தாம் நாள் போட்டி..தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
IND Vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மழையினால் சமன் ஆனதால், தொடரை இந்திய அணி கைப்பற்றியதாக நடுவர் அறிவித்தார்.

ரோஹித் ஷர்மா
1/6

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்தியா 438 ரன்கள் எடுத்தது.
2/6

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
3/6

இரண்டாவது இன்னிங்ஸை 183 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4/6

வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ஆம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது.
5/6

ஐந்தாவது நாளான நேற்று போட்டி ஆரம்பிக்கும் நேரம் பார்த்து மழை கொட்டி தீர்த்தது. 4 மணி நேரம் விடாமல் பெய்த மழையால் போட்டி தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
6/6

மீண்டும் மழை தொடர்ந்ததால் ஐந்தாம் நாள் போட்டி நடக்கவில்லை. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, வெற்றி பெற்றதாக அறிவித்தார் நடுவர்.
Published at : 26 Jul 2023 05:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தொழில்நுட்பம்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion