மேலும் அறிய
Virat Kohli: 'உயிரே உன் உயிரென நான் இருப்பேன்..'கண்கள் முழுவதும் காதல் பொங்க போஸ் கொடுக்கும் விருஷ்கா!
Virat Kohli: கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் அழகான போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளனர்.

விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா
1/11

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி, விராட்-அனுஷ்கா
2/11

இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது
3/11

விராட்-அனுஷ்கா ஜோடிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது
4/11

விராட்டும் அனுஷ்காவும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த கதை
5/11

இவர்களுக்குள் இருக்கும் அளப்பறிய காதல், திருமணத்திற்கு பிறகும் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே தொடர்கிறது
6/11

அடிக்கடி போட்டோஷூட் செய்வது, விராட்-அனுஷ்காவின் வழக்கம்
7/11

விராட்டின் சமீபத்திய லுக், அந்த போட்டோஷூட்டில் இடம்பெற்றுள்ளது
8/11

அழகான அனுஷ்காவின், க்யூட் க்ளிக்
9/11

ஜோடி சேர்ந்து சிரிக்கும் அனுஷ்கா-விராட்
10/11

அனுஷ்கா-விராட்டின் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறது
11/11

இந்த புகைப்படங்கள், கேட்வே ஆஃப் இந்தியாவில் உள்ள தாஜ் ஹோட்டலில் எடுக்கப்பட்டுள்ளது
Published at : 31 Mar 2023 12:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion