மேலும் அறிய
Gabba Test Memes: ’போன வருஷம், இந்நேரம்’ - சோசியல் மீடியாவை அலறவிட்ட 2021 காபா டெஸ்ட் மீம்ஸ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/692306006985cf816534602582a2fbd0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காபா டெஸ்ட் மீம்ஸ்
1/6
![1947-ம் ஆண்டில் இருந்து 7 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் விளையாடி இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/066b53036b2c7182f0b610a1ce885c0e770cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1947-ம் ஆண்டில் இருந்து 7 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் விளையாடி இருக்கிறது.
2/6
![இதில், 5 போட்டிக்ளில் தோல்வியையும், 1 போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு பிறகு காபா மண்ணில் இந்தியா வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/d97e53149a0dbdb09a945fd96e14ef8b6d69d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், 5 போட்டிக்ளில் தோல்வியையும், 1 போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு பிறகு காபா மண்ணில் இந்தியா வெற்றி பெற்றது.
3/6
![ஆஸ்திரேலியாவை பொருத்தவரை, தோல்வியில் ரெக்கார்டு செய்திருக்கிறது. 1988-ம் ஆண்டு காபாவில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை தழுவிய பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/b7785d0562016f19cdb02a50197e9c08030e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்திரேலியாவை பொருத்தவரை, தோல்வியில் ரெக்கார்டு செய்திருக்கிறது. 1988-ம் ஆண்டு காபாவில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை தழுவிய பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறது.
4/6
![விராட் கோலி, அஷ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி, வரலாறு படைத்தது மறக்க முடியாத டெஸ்ட் கிரிக்கெட் சம்பவங்களில் இடம் பெற்றிருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/703bd0c1d282b720ca932e8018e61c332de00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட் கோலி, அஷ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி, வரலாறு படைத்தது மறக்க முடியாத டெஸ்ட் கிரிக்கெட் சம்பவங்களில் இடம் பெற்றிருக்கிறது.
5/6
![கடைசி டெஸ்ட் போட்டியில் சுபம் கில்லின் 91 ரன்கள், புஜாராவின் அரை சதம் கைக்கொடுக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89* ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார் பண்ட்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/2f77ff4291eea5376deae71374ec2198f6500.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடைசி டெஸ்ட் போட்டியில் சுபம் கில்லின் 91 ரன்கள், புஜாராவின் அரை சதம் கைக்கொடுக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89* ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார் பண்ட்.
6/6
![இதனால், கடைசி டெஸ்ட் போட்டியை வென்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நாடு திரும்பியது இந்திய அணி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/19/01de6b11d0c76487eea57fd77bc27df2f0563.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால், கடைசி டெஸ்ட் போட்டியை வென்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நாடு திரும்பியது இந்திய அணி.
Published at : 19 Jan 2022 07:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion