மேலும் அறிய
KL Rahul wedding gifts : கே.எல்.ராகுலை விலையுயர்ந்த பரிசுகளால் நினைய வைத்த பிரபலங்கள்!
KL Rahul wedding gifts : சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த நட்சத்திர வீரர் கே எல் ராகுலிற்கு, பிரபலங்கள் சிலர் விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்துள்ளனர்.

கே எல் ராகுலின் விலையுயர்ந்த திருமண பரிசுகள்
1/10

சமீபத்தில் காதலியை கரம் பிடித்த நட்சத்திர வீரர் கே எல் ராகுல்
2/10

அதியா-ராகுலின் திருமணம் சமீபத்தில்தான் நடைப்பெற்றது
3/10

இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின
4/10

பிரபலங்கள் சிலர் விலையுயர்ந்த பொருட்களை இவர்களுக்கு திருமண பரிசாக வழங்கியுள்ளனர்
5/10

ராகுலின் மாமனார் சுனில் ஷெட்டி, 50 கோடி மதிப்புள்ள வீட்டினை பரிசளித்துள்ளார்
6/10

விராட் கோலி 2.17கோடி மதிப்புள்ள BMW காரை பரிசளித்துள்ளார்
7/10

சல்மான்கான், 1.64 கோடி மதிப்புள்ள Audi காரை பரிசளித்திருக்கிறார்
8/10

அர்ஜுன் கபூர், 1.5கோடி மதிப்புள்ள வைர ப்ரேஸ்லட்டை பரிசளித்துள்ளார்
9/10

தோனி, ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸகி நிஞ்சா பைக்கை பரிசளித்துள்ளார்
10/10

ஜாக்கி ஷ்ராஃப் ரூ.30 லட்சம் மதிப்புமிக்க சாப்பர்ட் வாட்சை பரிசளித்துள்ளார்
Published at : 27 Jan 2023 03:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion