மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Indian Cricket Team Pics: தென்னாப்பிரிக்கா பறந்த இந்திய கிரிக்கெட் அணி... டச்டவுன் புகைப்படங்கள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/293acec27136a03d4c763c7fbd9fe835_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
1/7
![தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/5525d9645239eeaed4bac2532a50577b3b8a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது
2/7
![விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்ட அணியுடன் வரும் 26-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/856193e92416653992c6d9c3b9d13043fb9b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்ட அணியுடன் வரும் 26-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது
3/7
![இதற்காக, இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் தென்னாப்பிரிக்க புறப்பட்டு சென்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/ef21aefb2b6486c99e19288cdf846dcdce55a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்காக, இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் தென்னாப்பிரிக்க புறப்பட்டு சென்றனர்.
4/7
![பி.சி.சி.ஐ. வௌியிட்ட புகைப்படத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் விமானத்தில் பயணிப்பது போல உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/2671a43d59b12a09f58c0c8706c12bbe7e786.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பி.சி.சி.ஐ. வௌியிட்ட புகைப்படத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் விமானத்தில் பயணிப்பது போல உள்ளது.
5/7
![விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/a3bea5b2de4498c3bbd0f609d99d253add4b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளார்.
6/7
![தென்னாப்ரிக்கா விமான நிலையத்தில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் கோலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/85a60b9d3be102a822e0132369d6a993215ed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னாப்ரிக்கா விமான நிலையத்தில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் கோலி
7/7
![வீரர்களுடன் ராகுல் டிராவிட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/16/27c9e44e0fa7f0ea9f1ee3a4be8d851237040.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வீரர்களுடன் ராகுல் டிராவிட்
Published at : 16 Dec 2021 05:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion