மேலும் அறிய
IND vs WI, 1st T20 pics: ரோஹித் தலைமையில் இந்தியா சரவெடி... வெற்றி கணக்கில் அதிரடி!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/0584309465d1ba7d287b4a0618819416_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணி
1/6
![ஈடன்கார்டன் மைதனாத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/4ccd015371939d8d7147ef8f0cc0d50a3a20a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஈடன்கார்டன் மைதனாத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
2/6
![20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பூரான் 61, கைல் மேயர்ஸ் 31, பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/e2a586b919bac05e5d52cc8175134832df3dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பூரான் 61, கைல் மேயர்ஸ் 31, பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்தனர்.
3/6
![இதனைத்தொடர்ந்து, இந்திய அணி களமிறங்கியது. தொடங்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/0c93deeb26b848153fbf64f7ad9d9e5e1e0e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனைத்தொடர்ந்து, இந்திய அணி களமிறங்கியது. தொடங்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.
4/6
![இறுதியாக 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை 18.5 ஓவர்களில் அடைந்தது. வெற்றி இலக்கை சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார் வெங்கடேஷ் அய்யர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் தொடரில் 1 -0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/39e1b77dc772a637609eaaa8baae2a69fd2f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதியாக 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை 18.5 ஓவர்களில் அடைந்தது. வெற்றி இலக்கை சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார் வெங்கடேஷ் அய்யர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் தொடரில் 1 -0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
5/6
![அதிகபட்சமாக ரோகித் 40, இஷான் கிஷன் 35, சூர்ய குமார் யாதவ் 34 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/74fb5c281b36841c681e953ea0f360b5fe87e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதிகபட்சமாக ரோகித் 40, இஷான் கிஷன் 35, சூர்ய குமார் யாதவ் 34 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
6/6
![அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/fc7f9a3b272caf66da97751352e33eafe361f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
Published at : 17 Feb 2022 06:53 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தொழில்நுட்பம்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion