மேலும் அறிய

Rasipalan December 15: மிதுனத்துக்கு நம்பிக்கை! விருச்சிகத்திற்கு வெற்றி - இன்றைய ராசி பலன்!

Rasi Palan Today, December 15: இன்று கார்த்திகை மாதம் 30ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 15, 2024: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...

மேஷம்

உறவுகள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மனதளவில் சிறு தயக்கமும், குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். இழந்த பொருளைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவதில் அனுகூலம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

ரிஷபம்

உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திறமைகள் வெளிப்பட சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சோர்வு மறையும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்கள் கருத்துக்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். காலதாமதமான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பக்தி நிறைந்த நாள்.

சிம்மம்

தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கால்நடை செயல்களில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும். களிப்பு மேம்படும் நாள்.

கன்னி

குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்துவந்த அலைச்சல் குறையும். சுகம் நிறைந்த நாள்.

துலாம்

கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பழமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பயணத்திற்கு தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. விவசாயப் பணிகளில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். பணிகளில் முன்கோபம் இன்றி செயல்படவும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும். திடீர் தனவரவுகள் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

புது விதமான ஆசைகள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சாதனை வெளிப்படும் நாள்.

கும்பம்

ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

மீனம்

இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget