மேலும் அறிய
Unmukt chand marriage clicks : சிம்ரன் கோசலாவை கரம் பிடித்த உன்முகுத் சந்த்... திருமண க்ளிக்ஸ்
உன்முகுத் சந்த் - சிம்ரன் கோசலா
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உன்முக்த் சந்த், சிம்ரன் கோஸ்லாவை நவம்பர் 21 ம் தேதி திருமணம் செய்து கொண்டார்..
2/6

உன்முகுத் சந்த் மனைவி சிம்ரன் கோசலா உடற்தகுதி மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார்.
Published at : 22 Nov 2021 07:48 PM (IST)
மேலும் படிக்க





















