மேலும் அறிய
Ashes 3rd Test : கடைசி நிமிடத்தில் அசத்தலாக விளையாடிய மூவர்..த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!
Ashes 3rd Test: கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் புரூக்கின் அசத்தலான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து வீரர் மார்க் வுட்
1/6

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2/6

26 ரன்களுடன் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா மூன்றாம் நாள் பாதியில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மூன்றாம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் அடித்திருந்தது
Published at : 10 Jul 2023 01:30 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















