மேலும் அறிய
Asian Champion Trophy : யுஸ்வேந்திர சாஹலுக்கு குரல் கொடுத்த ஹர்பஜன் சிங்!
Asian Champion Trophy : ஆசிய கோப்பையில் இடம்பெறாத யுஸ்வேந்திர சாஹலுக்கு குரல் கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங்.
![Asian Champion Trophy : ஆசிய கோப்பையில் இடம்பெறாத யுஸ்வேந்திர சாஹலுக்கு குரல் கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/92eee9d2e0116b688e7038d61f91aa461692956095064501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
யுஸ்வேந்திர சாஹல்-ஹர்பஜன் சிங்
1/6
![ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணியை சமீபத்தில் வெளியிட்டது பிசிசிஐ.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/be79f0770f8a6464c4f7d3578af0f184343c7.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணியை சமீபத்தில் வெளியிட்டது பிசிசிஐ.
2/6
![இந்த பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பெயர் இடம்பெறவில்லை. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/4f8bf38335de9225ccb6ab155c401ff76dfa0.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பெயர் இடம்பெறவில்லை. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
3/6
![33 வயதான அவர் கடந்த இரண்டு வருடங்களாக அணியில் பெரும் பங்கை அளித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியில் கூட இடம்பிடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பதனால் முன்னணி வீரர்களும் வேதனை அடைந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/35cffaa69a9559ccd64c0cf3f19d0a74a966c.png?impolicy=abp_cdn&imwidth=720)
33 வயதான அவர் கடந்த இரண்டு வருடங்களாக அணியில் பெரும் பங்கை அளித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியில் கூட இடம்பிடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பதனால் முன்னணி வீரர்களும் வேதனை அடைந்தனர்.
4/6
![இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/21130725680b99bde0f2b71471755d091e524.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
5/6
![அந்த பதிவில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/fd2ccdc63545fef25d4fcab9bad2b3099508e.png?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த பதிவில் "யுஸ்வேந்திர சாஹல் இல்லாததுதான் அணியின் ஒரே குறை என்று நான் உணர்கிறேன். உண்மையான சுழற்பந்து வீச்சாளரைப் பற்றி நீங்கள் பேசினால், இந்தியாவில் இதைவிட சிறந்த ஸ்பின்னர் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ”
6/6
![மேலும், “ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்தவர். அவரது கடைசி சில ஆட்டங்கள் சிறப்பாக இல்லைதான், ஆனால் அது மட்டும் அவரை ஒரு மோசமான பந்துவீச்சாளராக்க முடியாது,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/e76737871ff4d54a0279a430a6adad9e8a4a7.png?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும், “ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்தவர். அவரது கடைசி சில ஆட்டங்கள் சிறப்பாக இல்லைதான், ஆனால் அது மட்டும் அவரை ஒரு மோசமான பந்துவீச்சாளராக்க முடியாது," என்றார் ஹர்பஜன்.
Published at : 25 Aug 2023 07:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion