மேலும் அறிய
Gautam Gambhir : ஐபில் போட்டியின் போது ஏற்பட்ட சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் கம்பீர்!
விராட் கோலியின் ஆட்டத்தை புகழ்ந்தும் மற்றும் அவரது பிட்னஸை இளம் வீரர்கள் கடை பிடிக்க வேண்டும் எனவும் கவுதம் கம்பீர் பதிவிட்டுள்ளார்.
கௌதம் கம்பீர் vs விராட் கோலி
1/6

கடந்த 2023 ஐபில் போட்டியின் போது கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்பட்ட சிறிய சலசலப்பை இருவரது ரசிகர்களும் ஊதி பெரிதாக்கினர்.
2/6

இப்போது வரை இணையத்தில் இருதரப்பினரின் ரசிகர்கள் மாற்றி மாற்றி கேலி செய்து வருகின்றனர்.
Published at : 10 Oct 2023 04:16 PM (IST)
மேலும் படிக்க





















