மேலும் அறிய
Suresh Raina's new restaurant: 'இந்த பொறப்பு தன் நல்ல ருசிச்சு சாப்பிட கெடச்சுது..’ நெதர்லாந்தில் உணவகம் திறந்த சுரேஷ் ரெய்னா!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான சுரேஷ் ரெய்னா, தற்போது நெதர்லாந்தில் புதிய உணவகத்தை திறந்துள்ளார்.

சுரேஷ் ரெய்னாவின் புதிய உணவகம்
1/6

முன்னாள் இந்திய மற்றும் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இவர் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் தொடர்களுக்கு வர்ணனை செய்து வந்தார்.
2/6

கிரிக்கெட்டில் இருந்து ஃபீல்ட் அவுட் ஆனாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுரேஷ் ரெய்னா, அவ்வப்போது சமைக்கும் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்.
3/6

சமையல் மீது அதீத ஆர்வம் கொண்ட ரெய்னா, தற்போது ஆம்ஸ்டர்டாமில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
4/6

அந்த உணவகத்திற்கு ’ரெய்னா இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்று பெயரிட்டுள்ளார் ரெய்னா.
5/6

மேலும் ரெய்னா, அந்த ரெஸ்டாரண்டில் சமைக்கும் புகைப்படங்களை நெகிழ்சியுடன் பகிர்ந்துள்ளார்.
6/6

வாழ்வில் மற்றொரு பாதையில் அடியெடுத்து வைக்கும் ரெய்னாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 23 Jun 2023 03:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement