மேலும் அறிய
WPL T20 : 9 விக்கெட் வித்தியாசித்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி
நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி
1/6

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
2/6

20 ஓவர் முடிவில் மும்பை அணி 109/8 ரன்கள் எடுத்தனர்.
3/6

கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர், பூஜா வஸ்திரகர் மற்றும் வோங் ஆகிய மூவரும் தலா 20 ரன்கள் மேல் குவித்தனர்.
4/6

அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 9 ஓவர் முடிவில் 110/1 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது.
5/6

டெல்லி அணி தரப்பில் மேக் லென்னிங் , ஷபாலி வர்மா மற்றும் அலிஸ் கேப்சி ஆகிய மூவரும் தலா 30 ரன்களை குவித்தனர்.
6/6

ஆட்டநாயகி விருதை மரிசான் கேப் பெற்றார்
Published at : 21 Mar 2023 12:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion