மேலும் அறிய
Ravindra Jadeja : நான் செய்த தவறை நினைத்து வருந்துகிறேன்..இன்ஸ்டாவில் ஜடேஜா உருக்கமான பதிவு!
Ravindra Jadeja : இந்திய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா தனது தவறை நினைத்து வருந்துவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா
1/6

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2/6

முதலில் நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளை வென்றுள்ள நிலையில் இன்று முன்றாவது போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியது.
Published at : 15 Feb 2024 09:43 PM (IST)
மேலும் படிக்க





















