மேலும் அறிய
Mothers Day Special: சச்சின் டெண்டுல்கர் முதல் ரோஹித் சர்மா வரை.. கிரிக்கெட் வீரர்களின் தாயார் புகைப்படங்கள் இதோ!
Mothers Day Special: இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாயார் புகைப்படங்களை இங்கே காணலாம்.
அன்னையர் தினம் 2024
1/8

முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் தாயார் பெயர் ரஜினி டெண்டுல்கர்.
2/8

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவின் தாயார் பெயர் ஸ்வப்னா யாதவ்.
3/8

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் தாயார் பெயர் நளினி பாண்டியா.
4/8

இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் திலக் வர்மாவின் தாயார் பெயர் காயத்ரி தேவி.
5/8

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தாயார் பெயர் பிரவேஷ் ரெய்னா.
6/8

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தாயார் பெயர் சரோஜ் கோலி.
7/8

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் தாயார் பெயர் தல்ஜீத் பும்ரா.
8/8

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தாயார் பெயர் பூர்ணிமா சர்மா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 12 May 2024 01:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















