மேலும் அறிய
NRK Vs DD : கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு இறுதி சுற்றுக்குள் நுழைந்த நெல்லை அணி!
இரண்டாவது பிளே ஆப்ஸ் சுற்றில் திண்டுக்கல் அணியை வீழ்த்திய நெல்லை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வெற்றி பெற்ற நெல்லை அணி
1/6

7 வது சீசன் டி.என்.பி.எல் போட்டியில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இறுதி சுற்றுக்கான தகுதி போட்டியில் திண்டுக்கல் அணி நெல்லை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் திண்டுக்கல் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தையே கொடுத்தனர். விமல் குமார் 36 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார்
Published at : 11 Jul 2023 02:45 PM (IST)
மேலும் படிக்க





















