மேலும் அறிய
69th National Film Award : தேசிய விருதை வெல்லப்போகும் நடிகர் யார்? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
69th National Film Award : இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவிருக்கும் தேசிய விருது விழா பட்டியலுக்கு பலரும் வெயிடிங்கில் உள்ளனர்.
69 வது தேசிய திரைப்பட விருது
1/6

இன்று மாலை 5 மணி அளவில் 2021 வெளியான படங்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டவுள்ளது.
2/6

69வது தேசிய திரைப்பட விழாவில், யாருக்கெல்லாம் விருது வழங்கப்படும் என்றும் எந்தெந்த படங்களுக்கெல்லாம் விருது வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதை குறித்து கருத்து பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
Published at : 24 Aug 2023 03:03 PM (IST)
மேலும் படிக்க




















