மேலும் அறிய
Aadi Kiruthigai 2023 : ‘கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்..’ முருகன் கோயில்களில் களைகட்டிய ஆடி கிருத்திகை!
Aadi Kiruthigai 2023 : தமிழ்நாட்டில் வருடா வருடம் விஷேசமாக நடக்கும் ஆடி கிருத்திகை விழா இந்தாண்டும் கலைகட்டியுள்ளது.
ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
1/6

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வள்ளி, தேவயானையுடன் ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் உற்சவர் முருகன்.
2/6

ஆடி கிருத்திகையை ஒட்டி குமரக்கோட்டம் முருகன் கோவிலில் காவடி எடுத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
3/6

அறுமுருகனின் அருளை வேண்டும் முருகர் பக்தரின் புகைப்படம்.
4/6

திருப்போரூர் முருகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் கந்தசாமி.
5/6

ஆடி கிருத்திகையையொட்டி, திருப்போரூர் முருகர் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
6/6

ஆடி கிருத்திகை முன்னிட்டு திருவண்ணாமலை அடுத்த நாடழகந்தல் கிராமத்தில் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக்கு இழுத்து முருகருக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
Published at : 09 Aug 2023 01:33 PM (IST)
View More
Advertisement
Advertisement





















