மேலும் அறிய
தேவையில்லாமல் கவலை படாதீங்க...கோயிலில் உடைத்த தேங்காய் அழுகியிருந்தால் இதுதான் அர்த்தம்!
கோயிலில் உடைக்கப்பட்ட தேங்காய் அழுகியிருந்தால் நம்மில் பலர் அதை அவசகுணம் என்றுதான் நினைப்போம்.
பூஜை தேங்காய்
1/6

பொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை ஆராய்ந்துதான் வாங்குவோம். அது நல்ல தேங்காயை இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதுமட்டுமில்லாமல், அழுகிய தேங்காய் அபசகுணத்தை குறிக்கும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.
2/6

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களும் ஒவ்வொரு கடவுளை குறிக்கிறது என்பது நம்பிக்கை. முதலில் பிரம்மன், இரண்டாவது லட்சுமி, மூன்றாவது சிவன் என்பது ஐதீகம்.
Published at : 26 Sep 2023 03:39 PM (IST)
மேலும் படிக்க





















