மேலும் அறிய
Panguni Uthiram: தண்டபாணி சுவாமி திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா! க்ளிக்ஸ்!
Panguni Uthiram: திருப்பத்தூரில் தண்டபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பகதர்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில் தண்டபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
1/5

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது. பல கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகன் கோயில்கள் மட்டுமின்றி அம்மன் கோயில்கள், சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் பங்குனி உத்திரம் சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
2/5

திருப்பத்தூரில் தண்டபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
3/5

பக்தர்கள் காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றனர்.
4/5

திருப்பத்தூரில் தண்டபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தெரு வீதி உலாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5/5

பங்குனி உத்திர திருவிழாவில் மேளத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Published at : 24 Mar 2024 04:06 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















