மேலும் அறிய
திரைப்பட வரலாற்றில் புதுமுயற்சி: விண்வெளிக்கே சென்று படம் ஷூட் செய்யும் ரஷ்யக்குழு... வாவ் புகைப்படங்கள்
விண்வெளிக்கே போய் படம் எடுப்போம்!” - அசத்தும் ரஷ்யக் குழு
1/8

ஹாலிவுட்டுக்கே தற்போது சவால் விடும் வகையில் ரஷ்யா விண்வெளிக்கே சென்று திரைப்படம் எடுத்துவருகிறது.
2/8

. திரைப்படத்தின் பெயருமே 'The Challenge'. இதன்மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் முதல் நாடு என்கிற பெருமையை ரஷ்யா பெறுகிறது
3/8

கஜகஸ்தானில் உள்ள பைக்கானர் விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
4/8

விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளிக்குச் செல்லும் பெண் மருத்துவரின் கதைதான் இந்தப் படம்.
5/8

இதற்காகத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை தற்போது கேமிராமேனுடன் விண்வெளிக்குப் பயணமாகியுள்ளார்.
6/8

நடிகர் யூலியா, காஸ்மோனாட் ஆண்டன் ஸ்காப்லெராவ் அடங்கிய கலம் விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
7/8

நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் விண்வெளியில் தங்குவதற்காக சிறப்புப் பயிற்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
8/8

விண்வெளியில் 12 நாட்கள் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
Published at : 06 Oct 2021 07:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















