மேலும் அறிய
Photos | ரத்தம் தெறித்த சீனாவின் தியானன்மென் சதுக்க போராட்டம் - மறக்க முடியாத நாள்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/32746f1e1f4c0f1027ae6d1939190c27_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தியானன்மென் சதுக்க போராட்டத்தின் புகழ்பெற்ற புகைப்படம்
1/9
![ஜனநாயக சீர்திருத்தம் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் 1989ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/d9848e6f85c66cada64af945d369d79b3cfa8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜனநாயக சீர்திருத்தம் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் 1989ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
2/9
![மாணவர்களின் போராட்டத்தை சீன அரசு கடுமையாக ஒடுக்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/82ccc39f1aa1022971a805a0be9808e8afad2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாணவர்களின் போராட்டத்தை சீன அரசு கடுமையாக ஒடுக்கியது
3/9
![போரில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள் கொண்டுவரப்பட்டன. கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/5b6142c2d18c1f1d520aa75b1eebabe01a810.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போரில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள் கொண்டுவரப்பட்டன. கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
4/9
![இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக சீன அரசு கூறியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/3ce5f3b7636b9daf468824647d21f5f160c3c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக சீன அரசு கூறியது
5/9
![ஆனால் தியானன்மென் சதுக்க போராட்டத்தில் சுமார் 10ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என தகவல் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/0b094fe907d8bd94add0fe0283278441a24aa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் தியானன்மென் சதுக்க போராட்டத்தில் சுமார் 10ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என தகவல் வெளியானது.
6/9
![மறக்க முடியாத நாள் இன்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/3fe5d33a41f618f5a83a98569fe09b408364e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மறக்க முடியாத நாள் இன்று
7/9
![தியானன்மென் சதுக்க போராட்டம் நடைபெற்று 31 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/889912308ae3197b17870befc3a2506ecc423.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தியானன்மென் சதுக்க போராட்டம் நடைபெற்று 31 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது
8/9
![இன்னமும் தியானன்மென் சதுக்க போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/39198369ef1d9863f7d42b6e1214e632f7eb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்னமும் தியானன்மென் சதுக்க போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக உள்ளது
9/9
![தியானன்மென் சதுக்க போராட்ட நாளை அனுசரிப்பதில் சீன அரசு இன்னமும் கண்டிப்பு காட்டி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/04/80e2df7b89d1e34d1b6b49f7767f442c03b57.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தியானன்மென் சதுக்க போராட்ட நாளை அனுசரிப்பதில் சீன அரசு இன்னமும் கண்டிப்பு காட்டி வருகிறது
Published at : 04 Jun 2021 11:39 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion