மேலும் அறிய
Twitter Logo: ‘இவரு அலப்பரை தாங்க முடியலப்பா..’ ட்விட்டர் பறவையை நாய் உருவமாக மாற்றிய எலான் மஸ்க்!
Twitter Logo: ட்விட்டரின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், பறவையாக இருந்த ட்விட்டர் லோகோவை நாய் படமாக மாற்றியுள்ளார்.
ட்விட்டரின் லோகாேவை மாற்றிய எலான் மஸ்க்
1/10

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர், எலான் மஸ்க்.
2/10

ஆரம்பம் முதலே ட்விட்டர் தளத்தில் பல்வேறு அம்சங்களை மாற்றிக்கொண்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு, ட்விட்டர் கணக்கு வைத்திருப்போருக்கு ப்ளூ டிக் வேண்டுமென்றால், அவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
Published at : 04 Apr 2023 11:39 AM (IST)
மேலும் படிக்க





















