மேலும் அறிய
100வது நாளை எட்டிய உக்ரைன் போர் - உங்கள் இதயத்தை துளைக்கும் 10 படங்கள்

உக்ரைன் போர் - உங்கள் இதயத்தை துளைக்கும் 10 படங்கள்
1/10

மக்கிவ்காவில் ரஷ்ய படைகள் தாக்கியதை தொடர்ந்து எண்ணெய்க் கிடங்கில் வாகனங்கள் தீப்பிடித்தன
2/10

உக்ரைனின் கெய்வ் நகரில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்கிறார்கள்
3/10

நிலா ஜெலின்ஸ்கா என்பவர் தனது பேத்திக்கு சொந்தமான ஒரு பொம்மையை கையில் வைத்திருக்கிறார்
4/10

கியேவில் உள்ள சுதந்திர சதுக்கத்தின் கோர காட்சி
5/10

கிவ்வுக்கு அருகில் உள்ள புச்சாவில் ரஷ்ய ராணுவ வாகனங்களின் எச்சங்களை ஒருவர் கடந்து செல்கிறார்.
6/10

கியேவ் நகரின் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலால் தனது வீட்டை இழந்த பெண் கண்ணீர் வடித்தார்
7/10

ரஷ்ய படைகளால் உயிரிழந்த உக்ரேனிய படை வீரர் உடல் பனியில் படர்ந்து இருக்கும் காட்சி
8/10

போரில் பலத்த காயமடைந்த ஒரு நாயின் பரிதாப காட்சி
9/10

மரியுபோலில் ரஷ்ய தாக்குதலில் அடுக்குமாடியில் தீப்பிடித்து வெடித்து சிதறுகிறது
10/10

தனது நகரைக் காக்க பாட்டில் வெடிகுண்டு வீசும் உக்ரைன் இளைஞர்
Published at : 03 Jun 2022 01:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
சென்னை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion