மேலும் அறிய
Violence Against Children: குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு வாரம்..உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லி கொடுங்க..!
Violence Against Children: இந்த வாரம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு வாரம்..உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் நிச்சயம் சொல்லி கொடுங்க..!
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை
1/6

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 18 முதல் 24ஆம் தேதி வரை விழிப்புணர்வு வாரம் அணுசரிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்பாக அறிவித்தது.
2/6

உங்கள் குழந்தைகளை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கவும் தன்னை தானே தற்காத்து கொள்ளவும் அவர்களுக்கு இவற்றை சொல்லி கொடுங்கள்.
Published at : 23 Nov 2023 06:17 PM (IST)
மேலும் படிக்க





















