மேலும் அறிய
Vanathi Srinivasan : திருக்கடையூர் கோயிலில் மாலை மாற்றிக் கொண்ட வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan : கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தியை முன்னிட்டு கோ பூஜை கஜ பூஜை செய்து தரிசனம் செய்தார் வானதி.
மாலை மாற்றிக் கொண்ட வானதி சீனிவாசன்
1/6

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் ஆன வானதி சீனிவாசன் சுவாமி தரிசனம் செய்தார்.
2/6

கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தியை முன்னிட்டு கோ பூஜை கஜ பூஜை செய்தார்.
3/6

கள்ளவாரன பிள்ளையார், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி, அபிராமி சன்னதியில் கணவருடன் தரிசனம் செய்தார்.
4/6

கணவனும் மனைவியும் மாலை மாற்றிக்கொண்ட போது எடுக்கப்ட்ட புகைப்படம்...
5/6

60ஆம் கல்யாணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, அங்குள்ள மக்கள் மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
6/6

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
Published at : 23 Nov 2023 04:05 PM (IST)
Tags :
Vanathi Srinivasanமேலும் படிக்க
Advertisement
Advertisement





















