மேலும் அறிய
வெகு விமரிசையாக நடைபெற்ற கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை அருகே இருக்கும் கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
1/5

வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றும் நிகழ்வு
2/5

யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்களுக்கு தீபாராதனை காண்பிக்கும் காட்சி
3/5

லட்சுமி நாராயண பெருமாள் உச்சவ மூர்த்திகள்
4/5

புனிதநீர் அடங்கிய கடங்களை மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வரும் காட்சி
5/5

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டம்
Published at : 24 Nov 2023 02:45 PM (IST)
Tags :
Mayiladuthuraiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion