மேலும் அறிய
பச்சை கம்பளம் விரித்தது போன்று காட்சியளிக்கும் மாயூரம்!
அவ்வப்போது பெய்து வரும் இந்த வடக்கிழக்கு பருவமழையினால், மயிலாடுதுறையில் இருக்கும் வயல்வெளிகள் பச்சை பசேல் என காணப்படுகிறது.
மயிலாடுதுறையின் வயல்வெளி
1/5

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
2/5

சில இடங்களில் மிதமான மழை பெய்து, அங்கிருக்கும் பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உதவி செய்துள்ளது.
Published at : 25 Nov 2023 11:18 AM (IST)
மேலும் படிக்க





















