மேலும் அறிய
Smallest Quran : அடடே இவ்வளவு சிறிய குர்-ஆனா? அதிர்ச்சியில் இந்திய தொல்லியல் துறையினர்!
Smallest Quran : மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆனை இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
சிறிய குர்-ஆன்
1/6

மயிலாடுதுறை அருகே அரபி மொழியில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த மிகவும் சிறிய அளவிலான குர்-ஆனை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2/6

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரை சேர்ந்தவர் 61 வயதான அமீனுல்லா. இவர் வீட்டில் மிகவும் பழைமையான 6,666 அத்தியாயங்களை 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட மிகவும் சிறிய அளவிலான குர்ஆன் ஒன்றும் சிறிய அளவிலான மெட்டல் பாக்சில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
Published at : 28 Nov 2023 03:14 PM (IST)
மேலும் படிக்க





















