மேலும் அறிய
‘தென்னக அயோத்தி’ வடுவூர் கோதண்டராமசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி புகைப்படங்கள்!
Vaikunta Ekadasi 2023 : வடுவூர் கோதண்டராமசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

வடுவூர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி
1/7

வடுவூர் ஸ்ரீ கோதண்டராமசுவாமிக்கு அபிஷேகம் செய்த போது..
2/7

வடுவூர் ஸ்ரீ கோதண்டராமசுவாமியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சீதை, லட்சுமணன்
3/7

108 திவ்ய தேசங்களில், வடுவூர் கோதண்டராமசுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோயில், தென்னக அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது
4/7

ஊர்வலத்திற்கு புறப்பட்ட வடுவூர் கோதண்டராமசுவாமி
5/7

எழில்மிகு கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் ஆண்டாள்
6/7

கருட வாகனத்தில் புறப்பட்ட வடுவூர் கோதண்டராமசுவாமி கோயிலின் உற்சவ மூர்த்தி
7/7

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் வடுவூர் கோதண்டராமசுவாமி கோயிலில் நடந்தது.
Published at : 23 Dec 2023 12:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement