மேலும் அறிய
Rain Alert: தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை (கோப்புப்படம்)
1/6

கேரள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2/6

” கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு”
Published at : 29 Nov 2022 11:24 PM (IST)
மேலும் படிக்க





















