மேலும் அறிய
Tamil Nadu weather: வானிலை நாளை எவ்வாறு இருக்கும் என்பதை புகைப்படத்துடன் தெரிந்து கொள்வோம்...
தமிழ்நாட்டின் நாளைய வானிலை நிலவரத்தை புகைப்படத்துடன் தெரிந்து கொள்வோம்
மழை (கோப்புப்படம்)
1/5

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2/5

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Published at : 23 Nov 2022 07:49 PM (IST)
மேலும் படிக்க




















