மேலும் அறிய
Northeast monsoon: தமிழ்நாட்டில் இன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை; 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது வடகிழக்கு பருவமழை. இதையடுத்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
கனமழை, credits: pixabay
1/5

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது
2/5

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழ்ற்சி நிலவுகிறது
Published at : 29 Oct 2022 11:52 PM (IST)
மேலும் படிக்க





















