மேலும் அறிய
கீழடி அகழ்வைப்பக கட்டிடத்தின் சூப்பர் போட்டோஸ்!
எழில் கொஞ்சும் கீழடி அகழ்வைப்பகம் விரைவில் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வைப்பகத்தின் போட்டோக்களை இங்கு காணலாம்.
கீழடி அகழ்வைப்பகம்
1/10

கீழடி அகழ்வைப்பக கட்டிடத்தில் அழகிய ஜன்னல் உட்புற காட்சி, விளக்கு, மற்றும் ஆத்தங்குடி டைல்ஸ்.
2/10

காரைக்குடி கட்டிடங்களை போன்ற ஜன்னல் அமைப்பு.
3/10

கடைசியாக அமைந்துள்ள கட்டிடம் கீழடி அகழ்வைப்பகம்.
4/10

நான்கு மாடங்களில் உட்கார்ந்து பார்க்கும் படியான தெப்பக்குளம்.
5/10

கட்டிடத்தில் அழகை தூக்கிக் கொடுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளக்குகள்.
6/10

கட்டிடத்திற்குள் வெளிச்சம் நேரடியாக விழும்படி வைக்கப்பட்டுள்ள அமைப்பு.
7/10

காரைட்டிகுடி கட்டிட கலையில் ஜொலிக்கும் கீழடி அகழ்வைப்பகம்.
8/10

மரத்தூண்கள் மற்றும் கல்தூண்களால் அழகை தூக்கிக் காட்டும் கீழடி அகழ்வைப்பகம்.
9/10

காரைட்டிகுடி கட்டிட கலையில் ஜொலிக்கும் கீழடி அகழ்வைப்பகம்.
10/10

காரைட்டிகுடி கட்டிட கலையில் ஜொலிக்கும் கீழடி அகழ்வைப்பகம்.
Published at : 02 Jan 2023 01:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















